August 2017 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 31 August 2017

எல்காம் ஆங்கிலம், ஏரியல் கணிதம் 670 பள்ளிகளில் புதிய திட்டங்கள்.

தமிழகம் முழுவதும், 670 அரசு பள்ளிகளில், மத்திய அரசின்,'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு ...
Read More

அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்ட திட்டமிடும் மோடி அரசு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:நாட்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அங்கு படிக்கும...
Read More

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!! - அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுக...
Read More

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்

ஆசிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆ...
Read More

இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதியபணியிடம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில், ஒன...
Read More

'நீட்' தேர்வால் ஏற்பட்ட மாற்றம் இன்ஜி.,க்கு மவுசு அதிகரிப்பு

'நீட்' தேர்வால், 200 இன்ஜி., மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதனால், இன்ஜி., படிப்பைஉதறும் மாணவர் எண்ணிக்கை குற...
Read More

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித...
Read More

காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கு...
Read More

967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி

தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தம...
Read More

TUSRB - Post of PC, Jail Warder and Firemen - 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும...
Read More

வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்

உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர்...
Read More

10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்...
Read More

Wednesday 30 August 2017

ஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு | www.tpo-india.org

‘ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந...
Read More

தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக் க...
Read More

முதல்கட்ட கலந்தாய்வில் 4,546 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரம்பின: இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்.2-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செ...
Read More

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும...
Read More

தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்க...
Read More

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு

தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த...
Read More

இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !!

தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2011 முதல், அரசு ...
Read More

AADHAR - PAN LINKING: LAST DATE EXTENDED TO DECEMBER 31

ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலைய...
Read More
புதிய மாணவ முதலமைச்சர்,துணைமுதல்வர் பதவியேற்பு  மாணவ சட்டமன்றம் பதவியேற்பு விழா  புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு...
Read More

மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: செங்கோட்டையன்

மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ...
Read More

முதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை சிறைபிடிப்பதா?: அன்புமணி கண்டனம்

வண்டலூரில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 10...
Read More

Tuesday 29 August 2017

நவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி!

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கல்விக்காக, ...
Read More

செப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்.

செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.பழைய ...
Read More

'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
Read More

ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிக...
Read More

'குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்

'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என...
Read More

நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை அறிவிக்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், அரசியல்வாதிகளிடம் இருந்துசிபாரிசுகள் குவிந்துள்ளன.
Read More

பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கல...
Read More

மாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம்,...
Read More

துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளிய...
Read More

மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு

தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், ம...
Read More

'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற...
Read More

FLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு.

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்.
Read More

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அ...
Read More

செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாற்றுத் ...
Read More

இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு

தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளியை திறக்கக்கோரிய வழக்கில் செப்டம்பர் 4ல் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை. மத்திய அரசால் நவோதயா வித...
Read More

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்க...
Read More

Monday 28 August 2017

சென்னை மாநகராட்சி பள்ளி: ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த வரியை வருமான வரி துறையில் கட்டவில்லை

சென்னை மாநகராட்சியின் அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமான வரியை, வருமானவரித் துறையிடம் முறையாக செலுத்...
Read More

2011 -15 காலகட்டத்தில் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அவகாசம்: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் (மாவட்ட வே...
Read More

அச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங...
Read More

ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!

வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Read More

நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?

ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவ...
Read More

'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை

'லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவி...
Read More

வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு.

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
Read More

வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.இப்படிப...
Read More

தொழில்நுட்ப தேர்வில் விதிமீறலா? : அரசு தேர்வு துறை விளக்கம்

'தொழில்நுட்ப தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை'என, அரசு தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவிய...
Read More

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு...
Read More

Sunday 27 August 2017

ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்

ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவ...
Read More

உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.

நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை,தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்...
Read More

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கானஅனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல...
Read More

விடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்: ஆறு, குளம், ஏரி அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் - மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

விடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இ...
Read More

www.visamap.net | விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவ...
Read More

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!

நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Read More

'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநி...
Read More

சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்கு...
Read More

ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு.

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட...
Read More

ஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) இன்று சென்னையில் ஊர்வலம்.

ஓய்வூதியம் வழங்க கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) குடும்பத்துடன் சென்னையில் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்.மாநில தொடக்க க...
Read More

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர...
Read More

Saturday 26 August 2017

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்...
Read More

கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?

மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால்,...
Read More

மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு

அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவட...
Read More

'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி

ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங...
Read More

பழநி பள்ளிக்கு தேசிய விருது

துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய அளவில் துாய்மைமிகு பள்ளிக்கான தேசிய விருதுக்கு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள...
Read More

போட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்

'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.
Read More

கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.

கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள, பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது.
Read More

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.

பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்...
Read More

செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.
Read More

ஈகோ யுத்தத்தில் ஜெயித்த செங்கோட்டையன்! பழையநிலைக்கே திரும்பும் கல்வித்துறை?

கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கும், கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நீடித்தது.
Read More

GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்

சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாண...
Read More

15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர...
Read More

படிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..!

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டா...
Read More

Friday 25 August 2017

பள்ளிக் கல்வி துறையின் செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கண்டனம்: சீர்திருத்தங்கள் செய்தவர், ஆசிரியர்களின் குறைகளைப் போக்கியவர் என கருத்து.

பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக...
Read More

பள்ளிக் கல்வித் துறையில் உதயசந்திரனின் அதிகாரம் குறைப்பு: 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப் யாதவ...
Read More

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
Read More

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக...
Read More

கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் - கல்வித்துறை திட்டம்

'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.
Read More

உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு! கல்வியாளர்கள் அதிர்ச்சி

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர...
Read More

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1...
Read More

Thursday 24 August 2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றின் தகுதி சான்றிதழ் முடிவு பெற்று விட்டதால், அதனை புதுப்பிக்கஅரசிடன் விண்ணப்பித்துள்ளத...
Read More

வேலைவாய்ப்புக்கு புதுப்பித்தல் சலுகை

பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித...
Read More

பிளஸ் 2 துணை தேர்வு: நாளை மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வு, மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை(ஆக., 26) வெளியாகின்றன.பிளஸ் 2 துணை தேர்வை, 51 ஆயிரம் பேர் எழுதினர். த...
Read More

அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில்,அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்த...
Read More

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் -உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என...
Read More

பிளஸ் 1 மாதிரி வினாவில் 'பெரிய' மாற்றங்கள்

பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங...
Read More
ஜனநாயகத்தில் புதிய முயற்சி  ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடி அமைத்து,கையில் மை வைத்து,வாக்குப் பெட்டி வைத்து ,ஒட்டு போட்டு தேர்தல் நடத...
Read More

Wednesday 23 August 2017

INCOME TAX NEWS : பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது!!!

கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒ...
Read More

பணியிடமாற்றம் செய்வதாக மிரட்டியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயற்சி

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நடுப்பட்டறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் கனிமொழி. இவர் கடந்த சில வாரங்களாக மரு...
Read More

ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாமக்...
Read More

செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
Read More

பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்

'பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. பள்ளியில், தற்போது படிக்கு...
Read More

'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில்...
Read More

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி...
Read More

பி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலைமருத்துவ படிப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில...
Read More

'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து

'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில், மருத...
Read More

28ம் தேதி வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவ...
Read More

உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும்.

உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read More

2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர்

அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை  செயலர் உதயச்சந்திரன்.
Read More

Tuesday 22 August 2017

இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!

ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
Read More

நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 500 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பு.

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவதால், மாநில பாடத் திட்டத்தில் படித்த 500 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் க...
Read More

PLUS TWO : பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு நாளைமுதல்விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு நாளை முதல் 31-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்க...
Read More

சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் விண்ணப்பம்: செப்.23-ல் போட்டித்தேர்வு

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணியில் 1,325 காலியிடங...
Read More

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ; தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நட...
Read More

மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிட...
Read More

சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலி...
Read More

தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்பு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன...
Read More

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித...
Read More

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்

மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல...
Read More

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார்அலுவலகத்தில் பட்டியல்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு த...
Read More

பி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., ப...
Read More

காலாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம்.

10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்...
Read More

Monday 21 August 2017

12 லட்சம் அரசு ஊழியர் இன்று ஸ்டிரைக் : பள்ளிகள் செயல்படாது

ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  நடக்கிறது. 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த அடையாள  வே...
Read More

மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை

நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போ...
Read More

அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆ...
Read More

விதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு

ஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர். விதி மீறல் இன்றி ஆசிரி...
Read More

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வக...
Read More

இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பட...
Read More

'ஸ்டிரைக்'கில் பங்கேற்பில்லை : 'டேக்டோ' திடீர் அறிவிப்பு

'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில், 'டேக்டோ' ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என, அறிவித்துள்ளது.
Read More

Sunday 20 August 2017

What is mean by Solar Eclipse | சூரிய கிரகணம் என்றால் என்ன?

இன்று நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என நாசா விஞ்ஞான...
Read More

பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப்பதிவுக்கு பொதுப்பாடங்களுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண்களும், தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு உடைய பாடங்களுக்கு அதி...
Read More

தமிழக அரசின் மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐஏஎஸ் முதல்நிலைத்தேர்வுக்கு தமிழக அரசு மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்...
Read More

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .

 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.
Read More

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள்இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநிலஅரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது.
Read More

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர். அதனால், அரசு அலுவலகங்கள், ...
Read More

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்க...
Read More

பிளஸ்- 1 பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் கோவை மைதானத்தில் போலீஸ் குவிப்பு

கோவை: பிளஸ் 1க்கு பொது தேர்வு என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில்...
Read More

10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி

'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர்சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்து...
Read More

ஐஐடியில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை 70,000 ரூபாய்

இந்தியா முழுவதும் அமைந்துள்ள 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் (ஐஐடி) , பெங்களூரூவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும்...
Read More

அரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்க முயல்வதா.. மு.க. ஸ்டாலின் கண்டனம்

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டத்தை 'குதிரை பேர' அ...
Read More

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தேசிய விருது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை, சிறப்பான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய வ...
Read More

Saturday 19 August 2017

FLASH NEWS :- முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்

வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்க...
Read More

பள்ளிகளில் தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம்!

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு...
Read More

இயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்!'

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் இப்போது கடைவீதிகளில் ...
Read More

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும் கல்வ...
Read More

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.

'தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை இயக்குன...
Read More

Friday 18 August 2017

JACTTO - GEO : தலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி

''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழி...
Read More

அரசுப் பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த முடியாது: தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்வது ஆசிரியர்களின் உரிமை - உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை பதில் மனு

அரசு ஆசிரியர்கள், மற்ற பெற்றோரைப் போலவே தாங்கள் விரும்பும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம்; அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது என்...
Read More

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்ப...
Read More

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களு...
Read More

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள்

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 2017-...
Read More

நல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள், தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்!

2007 ம் வருடத்திற்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ச...
Read More

இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும்? - மத்திய அரசு அவசர ஆலோசனை!!

நீட் தேர்வு எழுதிய மாணவர்களும், மாநில திட்டத்தில்  படித்த மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் எப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது என்பத...
Read More
ALL UNIVERSITY RESULT  Annamalai University  Manonmaniam Sundaranar  Ignou  TN Open University  Bharathidasan University  Tami...
Read More

SCHOOL CALENDAR

2018 - 19 SCHOOL CALENDAR - SCHOOL ACTION PLAN PUBLISHED CLICK HERE - SCHOOL ACTION PLAN 2018 - 19
Read More
அனைத்து அரசாணைகளும் (G.Os) காண - Click here முக்கிய அரசாணைகள் : Important GOs Only *  2018 ம் ஆண்டு அரசு பொது விடுமுறைகள் அறிவித்து த...
Read More

Study Materials Zone

📚 12th study materials 📚 10th study materials 📚 11th study materials 📚 1 to 9th Study Materials  ...
Read More
அறிவியல் செயல் முறை பயிற்சி மாணவர்கள் தானே செய்து கற்றல் 
Read More

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியி...
Read More

பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ...
Read More

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read More

Thursday 17 August 2017

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: செப்.23-ல் எழுத்துத்தேர்வு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள்...
Read More

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்

வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளத...
Read More

CPS : பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் முதல்வருடன் திடீர் சந்திப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.
Read More

NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக...
Read More

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளிஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்...
Read More

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்து...
Read More

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்து...
Read More

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'

தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை ...
Read More
வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2019 !! 2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019..... ஜனவரி  : 1. ...
Read More

ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமிவிழாவில் திடீர் கோஷமிட்ட அரசு ஊழியர்கள்! பாதியில் நின்ற நிகழ்ச்சி

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியே...
Read More
நகராட்சியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு   தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்க...
Read More

குரூப்-1 முதன்மைத் தேர்வு அசல் விடைத்தாளை தாக்கல் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி, தனியார் தொலைக்காட்சிக்கு உத்தரவு.

தங்களிடம் உள்ள குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாள்களை டிஎன்பிஎஸ்சியும், தனியார் தொலைக்காட்சியும் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்...
Read More

Wednesday 16 August 2017

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்...
Read More

சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை

சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பகுதிநேரஆசிரியர்கள் கூட்டமைப்...
Read More

உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள். உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம். 160 மாணவர்களுக்கு ...
Read More

தொடக்ககல்வி பட்டயப்படிப்பு கலந்தாய்வு ஆக 31வரை நீட்டிப்பு

கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட...
Read More

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மேலும் 2 அமைச்சகங்கள் ஒப்புதல்.!!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மேலும் இரு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது.சட்ட அமைச்...
Read More

நாகரிக உடை அணிந்து வர பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுரை.

மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள் வி...
Read More

சமஸ்கிருத பாடம்: மத்திய அரசு உத்தரவு'

'சமஸ்கிருத பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசு, பள்ள...
Read More

ஐ.ஐ.எம்., நுழைவு தேர்வு பதிவு துவக்கம்

நாடு முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண் உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் ...
Read More

23ல் சட்ட படிப்பு கவுன்சிலிங்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன.இவற்றில், ஐந்து ஆண்டு, பி.ஏ., - எல்.எல்.பி., ஒருங...
Read More

முறைகேடுக்கு முற்றுப்புள்ளி : ஆன்லைனில் பி.எட்., சேர்க்கை

பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில் முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை,...
Read More

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில்,...
Read More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்தஅரசு உத்தரவி...
Read More
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்  சுதந்திர தின விழா     தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் ப...
Read More

DEE, DSE - தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் -வழிமுறைகள்

http://dee.tnschools.gov.in/ *Touch it* 👆 USER NAME: DISE CODE PASSWORD: EMIS PASSWORD
Read More

JIO - வின் புதிய ஆஃபர் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி அடுத்து ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் புதிய ...
Read More

Tuesday 15 August 2017

TRB : சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு -- ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்குஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு.

 தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை...
Read More

தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அ...
Read More

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்

இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.செப்.,...
Read More

'ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும்' அப்துல்கலாம் விருது பெற்ற தியாகராஜன் வேண்டுகோள்.

''தமிழக அரசு புதிய பாட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதோடு, அதற்கேற்ப ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதற்காக தனியாக நி...
Read More

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு

பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்...
Read More

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 'ஆண்ட்ராய்டு ஆப்' - தேர்தல் ஆணையம் அசத்தல்

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆண...
Read More

Monday 14 August 2017

முதலாம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு வாழ்த்து கடிதம்

சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
Read More

NEET - தேர்வுக்கு ஓராண்டு விலக்கு முக்கியஅறிவிப்பு நாளை வெளியாகலாம்.

நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும், தமிழக அரசின் சட்ட வரைவு மசோதாவை ஏற்ற, மத்திய உள்துறை அமைச்சகம், மற்ற அமைச்சகங்களு...
Read More

TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப...
Read More

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு ...
Read More

மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து மாற்றுச் சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம்: புதிய நடைமுறை அறிமுகம்

பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம் குறிப்பிடும் புதிய ந...
Read More
TRB Study Materials *  PGTRB - Exam Study Materials *  PG TRB - Exam Question Bank *  TRB - Polytechnic Exam Study Materials * TRB ...
Read More

Sunday 13 August 2017

நீட் பிரச்சினையால் சித்தா, ஆயுர்வேதா படிக்க ஆர்வம் அதிகரிப்பு: 10 நாட்களில் 5,000 விண்ணப்பங்கள் விற்பனை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 மற்ற படிப்புகளைப் படிக்க மாணவர்களிட...
Read More

பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு : அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

கோபிசெட்டிபாளையம்: ''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட...
Read More

சுதந்திர தினத்தன்று கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்து பேச மோடிக்கு கடிதம்...

நாட்டின் சுதந்திரதினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயம், பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்டவ...
Read More

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்

நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன. இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராத...
Read More

வரும் கல்வியாண்டில் மூன்று வகை சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவ...
Read More

தமிழில் டி.சி., : தேர்வுத்துறை அறிவுரை

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும்...
Read More
TNPSC Study Materials TNPSC : Question & Answer - Special Guide (350 pages)  TNPSC - Group 2A - Study Materials TNPSC: GENERAL TA...
Read More

Saturday 12 August 2017

அடையாள வேலை நிறுத்தம்; 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.&#...
Read More

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்

தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுக...
Read More

கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்

''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்த...
Read More

அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு இன்னும் கனன்றுக்கொண்டுத்தான் இருக்கிறது.13 வருடங்களுக்குப் பின்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவ...
Read More

14 ஆயிரம் விதை பந்து தயாரிப்பு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ஏரியில் வீசுவதற்காக, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், 14 ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம்,நரசிம்மன் காட்டில் அட்...
Read More

பாலியல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விட...
Read More

PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால்  தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எ...
Read More

Friday 11 August 2017

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள்: கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்களை இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ...
Read More

விழிப்புணர்வு இல்லாததால் பயன்பெறுவோர் குறைவு: காஸ் சிலிண்டர் விபத்துக்கு இழப்பீடு பெறுவது எப்படி? - எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்.

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 1.80 கோடி ...
Read More

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

 துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முதல் 6 இடங்களை சைதை துரைசாமியி...
Read More

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கடந்த ஜூலை 2-ம் தேதி நடை பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரி யர் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...
Read More

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது 89 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. 89 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. 17-ந...
Read More

நீட் தேர்வு அடிப்படையில் 2 நாளில் ரேங்க் லிஸ்ட் வெளியீடு - சுகாதாரத்துறை செயலாளர்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்....
Read More

தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்டகுழு தலைவர் பேட்டி

புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய பாடத்திட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். அகில இந்த...
Read More

CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், த...
Read More

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி

தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித்...
Read More

'நீட்' விவகாரத்திற்கு தீர்வு உண்டா? அரசின் தலையீட்டால் குழப்பம்

'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் ப...
Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கு அனுமதி

ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்கும் வகையில், ஆணை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது.
Read More

சி.எம்.டி.ஏ., தேர்வு 'ரிசல்ட்' என்னாச்சு?

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிந்து, 18 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவு...
Read More

பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More

மருத்துவ சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மருத்துவ சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு  தொடர்பான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

Thursday 10 August 2017

NEET | நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

இந்த ஆண்டு பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த ஆண்டு முதல் அ...
Read More

765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் TRB மூலம் போட்டித்தேர்வு.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. இதை...
Read More

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot