ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 9 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 9 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 9

இந்த பதிவில் ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்சொல் அறிதல் குறித்து பார்ப்போம்.

சரியான தமிழ்சொல் அறிதல்
*   தாசில்தார் - வட்ட ஆட்சியர்
*   மராமத்து இலாக்கா - பொதுப்பணித்துறை

*   கவனர் - ஆளுநர்
*   பிரசங்கம் - சொற்பொழிவு
*   Affliction - நடலை
*   Mishap - விபத்து
*   Miserable - துக்ககரமான
*   Misdeed - கெட்ட செயல்
*   Misaly - தவறான சொல்
*   Camphor - கற்பூரம்
*   Chide - சலசலப்பு
*   Chaos - கலவரம்
*   Canard - பொய்கதை
*   Cellphone - அலைபேசி, கைபேசி, செல்பேசி
*   Hypocrisy - கபட நாடகம், கபடம், பாசாங்கு
*   Recur - திரும்பவும் நிகழ்
*   Rectum - மலக்கூடல்
*   Redo - மீண்டும் செய்
*   Mole - அலைதாங்கி
*   Website -  வலைத்தளம்

*   ஆர்டர் - கட்டளை
*   பிளே கிரவுண்ட் - விளையாட்டுத் திடல்
*   Remote Sensing -  தொலை உணர்தல்
*   பேக்ஸ் - தொலைநகலி
*   ஜெராக்ஸ் - நகல்
*   Private Compay - தனியார் குழுமம்
*   Head Office - தலைமை அலுவலகம்
*   Manager - மேலாளர்
*   Farmer - விவசாயி
*   Patron - புரவளர்
*   Balanced Diet - சமச்சீர் உணவு
*   ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
*   குட் பாய் - நல்ல பையன்
*   போனபைட் சர்டிபிகேட்  - ஆளறி சான்றிதழ்

*   லிப்ட் - மின் தூக்கி
*   ரேடியோ ஆக்டி விடி - கதிரியக்க ஆற்றல்
*   பால் பெயரிங் - கோளந்தாங்கி
*   லீவ் லெட்டர் - விடுமுறை விண்ணப்பம்
*   ஆஸ்பத்திரி - மருத்துவமனை
*   ரீஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
*   News Paper -  செய்தித்தாள்
*   Visitors - பார்வையாளர்கள்
*   Encourage - ஊக்கப்படுத்துதல்
*   Machine - இயந்திரம்
*   Umbrella - குடை
*   கரெண்ட் - மின்சாரம்

*   Liver - நுரையீரல்
*   பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத் தொகை
*   Hostel - தங்கும் விடுதி
*   பிரிஃப்கேஸ் (Briefcase) - கைப்பெட்டி
*   Court (கோர்ட்) - நீதிமன்றம்
*   Taluk Office - வட்டாசியர் அலுவலகம்
*   Election Commission- தேர்தல் ஆணையம்
*   காண்டக்ட் சர்டிபிகேட் - நன்னடத்தைச் சான்றிதழ்
*   ஜெராக்ஸ் - ஒளிப்படி
*   நோட் புக் - குறிப்பேடு
*   Fan - விசிறி
*   ப்ரூஃப் (Pfoof) - பிழைத்திருத்தம்
*   லாரி - சரக்குந்து, பொதியுந்து

*   கெஸ்ட் ஹெவுஸ் - விருந்தினர் இல்லம்
*   என்சைக்ளோபிடியா - கலைக்களஞ்சியம்
*   கண்டக்டர் - நடத்துநர்
*   Driver - ஓட்டுநர்
*   Cinema - திரைப்படம்
*   பிளாஸ்டிக் - நெகிழி
*   வீடியோ கேசட் - ஒளிப்பேழை
*   ஆடியோ கேசட் - ஒலிப்பேழை
*   டைபிஸ்ட் - தட்டச்சர்
*   பிளாட்பார்ம் - நடைமேடை
*   பிளாஸ்டிக் - நெகிழி
*   எவர்சில்வர் - நிலைவெள்ளி

*   சாக்பீஸ் - சுண்ணக்கட்டி
*   கேபிள் - கம்பிவட்டம்
*   பைண்டிங் - கட்டமைப்பு
*   பெஞ்சி- அறுகாலி, விசைப்பலகை
*   ஆட்டோமொபைல் - தானியங்கி
*   அட்டெண்டனஸ் - வருகை பதிவு
*   கான்பரன்ஸ் - மாநாடு
*   மெயின்டெயினன்ஸ் - பராமரிப்பு
*   Collector - சேகரிப்பவர், ஆட்சியர்
*   Internet - இணையம்
*   E-mail - மின்னஞ்சல்
*   Advertisment - விளம்பரம்
*   Television - தொலைக்காட்சி
*   டெலிகாஸ்ட் - ஒளிபரப்பு
*   பிராட்தாஸ்ட் - ஒலிபரப்பு
*   பிக்சட் டெபாசிட் - நிரந்தர இட்டுவைப்பு
*   மெஸ் - வாடிக்கை உணவகம்
*   டெபாசிட் - இட்டுவைப்பு
*   பிராவிடன் பண்ட் - வருங்கால வைப்பு நிதி
*   இன்டர்வியூ - நேர்காணல்
*   பென்சன் - ஓய்வூதியம்
*   பார்லிமெண்ட் - நாடாளுமன்றம்
*   ரிமைண்டர் - நினைவூட்டல்
*   பைல் - கோப்பு
*   Post Office - அஞ்சலம்
*   மணி ஆர்டர் - பணவிடை
*   எக்ஸ்பிரஸ் மெயில் - விரைவு அஞ்சல்
*   ஸ்டாம் - அஞ்சல் தலை (அ) வில்லை

*   கார்பரேஷன் - மாநகராட்சி
*   காஷியர் - காசாளர்
*   கிராஜீட்டி - பணிக்கொடை
*   டிஸ்பென்சரி - மருந்தகம்
*   டியர்னஸ் அலவன்ஸ் - அகவிலைப்படி
*   டிவிடண்ட் - லாப பங்கீடு
*   Account - கணக்கு, பற்றுவரவு
*   சம்மன் - அழைப்பாணை
*   பேங்க் - வங்கி
*   செக் - காசோலை
*   Debit - பற்று
*   Credit - வரவு
*   University - பல்கலைக்கழகம்
*   Market - சந்தை
*   Credit Card - கடன் அட்டை
*   Hospital - மருத்துவமனை

*   செகரட்டரி - செயலர், செயலாளர்
*   டிராப்ட் - வரைவோலை
*   ரெஜிஸ்டர் - பதிவேடு
*   போஸ்ட் கார்டு - அஞ்சல் அட்டை
*   அக்னாலட்ஜ்மெண்ட் - ஒப்புகை அட்டை
*   எக்சைஸ் - ஆயத்தீர்வை
*   பல்ப் - மின்குமிழ்
*   இன்லாண்ட் உறை - உள்நாட்டு உறை
*   போஸ்ட் கவர் - அஞ்சல் உறை
*   ரிமைண்டர் - நினைவூட்டல்
*   அனீமியா - இரத்தசோகை

*   கமிஷனர் - ஆணையர்
*   சர்ஜன் - அறுவை மருத்துவர்
*   கம்பெனி - குழுமம்
*   கிளார்க் - எழுத்தர்
*   Hotel - உணவகம்
*   சூப்பர் மார்கெட் - சிறப்பு அங்காடி
*   Department - துறை
*   Sports - விளையாட்டு
*   பார்கவுன்சில் - வழக்குரைஞர் மன்றம்
*   டிரிபியூனல் - நடுவர்மன்றம்
*   டிஃபென்ஸ் - பாதுகாப்பு
*   சம்மன் - அழைப்பாணை

*   ஸ்டேடியம் - விளையாட்டு அரங்கம்
*   சஸ்பெண்ட் - நிறுத்திவை
*   குவார்ட்டர்ஸ் - குமனை
*   டென்ஷன் - பதற்றம்
*   Policeman - காவலர்
*   Policestation - காவல்நிலையம்
*   Director - இயக்குநர்
*   பிரேக் - வாகனத்தடை
*   டிரன்ஸ்போர்ட் - போக்குவரத்து

*   கம்யூனிஸ்ட் - பொதுவுடைமை வாதி
*   கேபிட்டலிஸ்ட் - முதலாளித்துவவாதி
*   நர்சிங்ஹோம் - தனி மருத்துவ நிலையம்
*   மெஸ் - வாடிக்கை உணவகம்
*   கேஸ் - சிறு வழக்கு
*   போர்ட் - வாரியம்
*   பியூன் - ஏவலாளி
*   அட்மிஷன் - சேர்க்கை
*   ஏஜென்ஸி - முகவாண்மை
*   ஆக்ஸிடெண்ட் - நேர்ச்சி
*   ஹோம் செகரட்டரி - உள்துறைச் செயலர்
*     Medical Shop - மருந்தகம், மருந்தக அங்காடி

*   Railway station - தொடர்வண்டி நிலையம்
*   பஸ் - பேருந்து
*   டிக்கெட் - பயணச்சீட்டு
*   புரோவிஷன் ஸ்டோர் - பலசரக்குக் கடை
*   அடஸ்எஜூகேஷன் - முதியோர் கல்வி
*   வார்டன் - விடுதிகாப்பாளர்
*   பேலட் பேப்பர் - வாக்குச் சீட்டு
*   கான்வகேஷன் - பட்டமளிப்பு விழா
*   அப்பில் - மேல்முறையீடு

தொடரும்...

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot