ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டன: தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தகவல்


ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டதாக தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
செல்போனை ஒருமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 
 

Most Reading