தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 18 March 2018

தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு

பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot