10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 8 June 2018

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தலைப்பெழுத்து, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திருத்தம்செய்யலாம்,
இதனை முதன்மை கல்வி அலுலகத்தில் சரி செய்துகொள்ள கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot