இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.
இந்தஆண்டு கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே,1ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.இதுவரை, மொத்தம் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.47 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு இன்ஜி.,மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலை, சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன், 3க்குள் கிடைக்கும்படி, அனுப்ப வேண்டும்.

No comments:
Post a Comment