ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.

WELCOME TO KALVIYE SELVAM:  வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி  தொ...

WELCOME TO KALVIYE SELVAM:  வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி 

தொ...
:   வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி  தொடர்ந்து நான்காம் ஆண்டாக சதத்தை தாண்டியும் தொடரும் சாதனைகள் களப்பயணம் வழியாக  வாழ்க்க...

800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு

அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!

800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும்,

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழுதினர்.

முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்திருக்கிறது.

புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ("எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான  முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்.

அடுத்த ஆண்டு முதல் மருத்துவ சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்'

'மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்'முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைகிறது!

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது.

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில்170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட்பை சொன்னது பள்ளிக்கல்வித்துறை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை மறுநாள் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை: தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்

தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கானமாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார்.

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ - மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக கலைக் கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் குவிகின்றன.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' 'LKG,UKG' துவங்கப்படுகிறது??

மதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்த நிலையில்,

பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாகவசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டிஅமைக்கப்பட்டது.

இன்று, 'டான்செட்' நுழைவு தேர்வு

இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

BE : முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்

ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே, இடங்களைத் தேர்வு செய்ய முடியும். இதற்கு 5 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்

கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நிரவல் ஆணை அரசு திரும்பப் பெற கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த  கூட்டத்துக்கு பிறகு  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர் மாயவன் கூறியதாவது:

புதிய அரசாணை 101-ன் படி C. E. O,D. E. O.,B. E. O-ன் பணிகள்


*🌟கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை🌟*.


*இனி...*

*⚡C. E. O.*

*⚡D. E. O.*

*⚡B. E. O.*


*⚡A. E. E.O.வுக்குப் பதில் இனி...*

*⚡B. E. O. Block Educational Officer*

WELCOME TO KALVIYE SELVAM:  நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...

WELCOME TO KALVIYE SELVAM:  நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...:  நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மலர்கள்  மரம் நடுவோம் , மழை பெறுவோம்   கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து ...

ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! - விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்பை நிதி சிக்கல் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அளிக்கப்படும் திட்டம் என்று sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு

அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக்கல்வி துறையின் இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

பாட நோட்டுகள் விலை 20% உயர்வு: சிவகாசியில் தயாரிப்பு பணி மும்முரம்

கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சிவகாசியில் நோட்புக் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி, மூல பொருட்களின் விலை உயர்வால் 20 சதவீதம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை 15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர் ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு : மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி மையம்

 பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்"

மாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும்.

9 அல்லது 10 ஆண்டு கால வெற்றிகரமான பள்ளி வாழ்க்கைக்குப் பின் அமையும் இந்த கல்லூரி வாழ்க்கையை பெறுவது,
 

Most Reading