தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 30 January 2019

தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்

போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆசிரியர்களுக்கு மாற்றாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு கூறியதால் ஆயிரக்காணோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனாலும் தற்காலிக ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையின்றி தாங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு வேலை தருவதாக கூறி ஏமாற்றுவது அரசுக்கு அழகல்ல என்று தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

12 comments:

  1. naanga than sonnomla..patathan puriuma ungalukalam..oru 200 yavathu rupai thandam a selavupani apply panirupinga..athayavathu kudunganu kelunga govt ta..

    ReplyDelete
  2. Thiru Tamilaga muthalvar and school education Minister sengotaiyan sir Avargaluku oru vaendugoll 2013 La Tet pass panivitu 6year's mudithum Gov job kidikum ankira nambikaila kastapatu padithu vitu Vera job kum pooga mudiyame ethana per soopatuku kooda kastapatukitu irukoom nu arithu Avargaluku gov job kuduka ethavathu seiungal plea adutha year la Tet 2013 value mudithuvidum and Vera atchi vanthal enngaluku velaiyum niyayamum kidikathu ennave enngaluku gov job kidika ethavathu nadavadikai eduthal nanriyun irrupoom nanri!

    ReplyDelete
  3. Sorry,saapatukku kooda kastapadukirom

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுக்கக் கூடாது என பிடிவாதமாக இருக்கும் அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியத்தை வழங்கும் சிந்திக்க வேண்டாமா நன்கு படித்த அறிவார்ந்த தமிழ் சமூகத்தை ஏமாற்றுவது என்பது எளிதாகி விட்டது

    ReplyDelete
  7. January 30, 2019 at 5:23 PM
    வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இடை நிலை ஆசிரியர்களின் இயலாமையை இந்த அரசு கேடயமாக பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி விட்டது. டிப்ளமோ, டிகிரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, TET ல் பாஸ் பண்ணி வேலை இப்போ கிடைக்கும் அப்போ கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்தவர்களின் வலியை கொஞ்சமும் உணராமல் தங்களின் சுயநலத்திற்காக தற்காலிக வேலை என்று கூறி அப்ளிகேஷன் வாங்க அங்கெ இங்கே என்று நாயாய் அலையவிட்டு, கடைசியில் கை விட்டு விட்டனர். இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் யாரும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களும், வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்களும் இனி இந்த அரசுக்கு வாக்களிக்க போவதில்லை என்று நன்றாக தெரிகிறது. இனி தற்காலிக பணிக்கு யாரும் எப்போவும் போகாதீங்க. ஆசிரியர் நியமனத்திற்கு உத்திரவாதம் தருபவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. இந்த அவமான உங்களுக்கு தேவத்தான அரசு ஆணை யாரும் படிக்காத ஓடி விண்ணப்பிகறது வேலை இல்லன அரசை கண்டிக்கது

    ReplyDelete
  9. May monthkku piragu than posting patri ,no vacant,so amara vandam

    ReplyDelete
  10. Go no. 56.

    புதிய பணிநியமணம் கிடையாது..

    இனிமேல் 7500க்கும். 10000 க்கு மட்டுமே பணிநியமணம் செய்யப்படும்

    ReplyDelete
  11. எல்லார் வாயிலும் மண்ணப் போடுவது வழக்கமாகி விட்டது. துருப்புச சீட்டு நாமதானா?

    ReplyDelete
  12. Electionக்கு பிறகு நல்ல தரமான சம்பவமெல்லாம் நடக்க போவுது.!?

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot