10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். - - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 26 June 2017

10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். - - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றிதேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு நேற்று (26.06.2017) பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

🔸 ''பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.

🔹 10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும்.

🔸 மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot