சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 2 June 2017

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், நேற்று
வெளியாவதாக இருந்தன; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எந்த நேரம் என்பதை தெரிவிக்க வில்லை. பெரும்பாலும், நண்பகலுக்கு முன் வெளியாகலாம். தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், www.bing.com
என்ற தேடல் தளம் மூலமும், தேர்வு முடிவை அறியலாம்.

1 comment:

  1. SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL(QUESTION PAPER)
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(Question bank)
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY(QUESTION BANK)
    * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
    * PG TRB :COMMERCE(Tamil & English medium)
    * PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
    * PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
    (English Medium)
    * PG TRB :BOTANY(QUESTION BANK)
    (English Medium)

    10% டிஸ்கவுட்டில்
    மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot