ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் , ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 15 June 2017

ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் , ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்!

பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,

# ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

#ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

#கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.


என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot