சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 26 June 2017

சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு நாள், நேரம் http://www.tndalu.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot