முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளின், 1,091
இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகள், எட்டு நிகர்நிலை பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள,
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங், மே, 7ல் துவங்கி, 31 வரை நடந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்த 1,091 இடங்களும் நிரம்பின.
சுயநிதி கல்லுாரி, நிகர்நிலை பல்கலைகளில் இருந்த, 1,337 இடங்களில், 1,063இடங்களே நிரம்பின. மீதம் 274 இடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''நிகர்நிலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள காலி இடங்களை, 'நீட்' தேர்வு அடிப்படையில், அந்தந்த கல்லுாரிகள் நிரப்பிக்
கொள்ளலாம்,'' என்றார்.

No comments:
Post a Comment