தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

ஏன் வருடம் வருடம்
ReplyDeleteMLA சம்பளம் உயர்த்தும் போதும்,
வெறும் புகழ் பாடும் சட்டசபை கூட்டத் தொடர் கூ ட்டும் போதும்,
அடிக்கடி மந்திரிகளையும், இலாக்காக்களை மாற்றும் போதும்,
அரசின் கஜானா எந்த நிலையில் இருந்தாலும் கவலை இல்லாமல் செலவு செய்யும் அரசு
ஆசிரியர்களை நியமனம் செய்யும் போதும்,
மாணவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கும் போது மட்டும்
பற்றாக்குறையை கணக்கிடும் அரசு
இருக்கும் வரை
கல்வித் துறையில் மட்டும் மின்றி எந்த துறையிலும் நம்மால் முன்னேற முடியாது.
Yesterday part time computer teacher confirm . Today 700 increment. Tomorrow sir?
ReplyDeleteKovil mani attu man ,so many yungester not catch the job.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteha ha ha haha..... comedy panrar amaichar....... ethaiyum inum intha ulagam nampitu eruku
ReplyDeleteha ha ha haha..... comedy panrar amaichar....... ethaiyum inum intha ulagam nampitu eruku
ReplyDeleteKovil Nani attu man
ReplyDeleteKovil mani attu
ReplyDeleteGood
ReplyDeleteNamma nilamai yarukum varakudathu it's too bad
ReplyDeleteஅந்த 700 ரூபாய் அவர்களே வைத்து கொள்ளட்டும்
ReplyDeleteசிறப்பு ஊதியம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படும்
ReplyDeleteஎதுக்கு அய்யா வெறும் 700 ரூபாய் வேண்டாம் .பணி நிரந்தரம் வேண்டும் அல்லது மற்ற ஆசிரியர் போல் முழு நேர வேலை வேண்டும்
ReplyDeletelisten to all 2013 tet pass panavagaluku intha admk government naamam than poda poguthu... namma yellarum onna senthu case potta than namakku vidivu... ilana patta naamam than.....
ReplyDeletelisten to all 2013 tet pass panavagaluku intha admk government naamam than poda poguthu... namma yellarum onna senthu case potta than namakku vidivu... ilana patta naamam than.....
ReplyDeleteதமிழக வரலாற்றில் கண்டிப்பா உங்களுக்கு இடம் உண்டு சார்
ReplyDeleteஇதுவரை இல்லாதது (தூதூ) இதுவா சார் ஏசி காரை விட்டு வெளியே வாங்க அமைச்சர் அவர்களே அப்ப தான் தெரியும்
ReplyDeleteif Rs700 /day then it is welcome by all(regarding)computer teachers. please make an arrangement for this until computer staff going to permanent.
ReplyDelete700 RS ETHUKKU ? MARUNDHU VANNGI KUDICHITTU KUDUMBATHODA SAHA VENDIYATHUTHAN !!!! BUT MARUNDHU VILAI 1000 RS? KADANKARANATHAN SAAGANUM...
ReplyDelete