ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 15 June 2017

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20.10.2016-க்கு முன்பு பதிவு செய்த மனைகளை மறுபதிவு செய்யலாம் என்று தமிழக அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அரசு நிர்ணையத்த கட்டணங்களை செலுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot