அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 12 July 2017

அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், தன்னாட்சி பெறாத இணைப்பு கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் உள்ளிட்டவற்றின், ஏப்., மே, தேர்வுமுடிவுகள், நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை,coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot