TET மூலம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 4 July 2017

TET மூலம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள

ARGTA STATE NEWS
 இன்று நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா,
பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா,தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா, SSA இணை இயக்குநர் அய்யா,DSE இணை இயக்குநர் (ப.தொ) அய்யா ஆகியோர்களுடன் CONVERSION & GENERAL COUNSELING நடத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது

 இதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட தகவல்கள்

✅ TRB மூலம் சமீபத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1114 TET இல் இருந்து DSE க்கு TRB மூலம் ஒதுக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப CONVERSION (WILLING)  நடத்தப்படும்.இவை இன்னும் 3 தினங்களுக்குள் தெரியவரும்

✅ அரசு விதிமுறைகளை பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்டும்

✅ புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

✅  இவை அனைத்தும் நடைபெறும் நாள் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்

✅ *புதியதாக தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசாணை வெளியிப்பட்டதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்
நமது கோரிக்கையை ஏற்று மிக மிக விரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதி அளித்த மதிப்பிற்குரிய SSA SPD, DSE DIRECTOR, DEE DIRECTOR, SSA JD,DSE JD (P) அனைவருக்கும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் (ARGTA FOR BRTEs) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

அடுத்து CONVERSION &COUNSELING தொடர்பாக ARGTA தகவல் வெளியிடும் வரை சிலர் பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம்

இவண் ARGTA வின் அனைத்து மாநில ,மாவட்ட,வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக
மா.இராஜ்குமார், மாநிலத் தலைவர்.
தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர்,
மு.நவநீதக்கிருஷ்ணன்

மாநில பொருளாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot