அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம்
ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன்.
உயர்நீதிமன்றத்தில் தகவல்
* 2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம்
*2018 ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்
*2019 ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும்
*2020 ம் ஆண்டுக்குள் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்-அரசு