இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதியபணியிடம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 31 August 2017

இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதியபணியிடம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில், ஒன்றுமுதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.
இந்த பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்கிறது. அதற்காக, ஒரு இணை இயக்குனர், இரண்டு துணை இயக்குனர்கள், கணக்கு அதிகாரிமற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot