PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 12 August 2017

PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால்  தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை.
75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.

1) மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
2) பயோ கெமிஸ்ட்ரி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
3) அரசியல் அறிவியல் பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
4) வணிகவியல், புவியியல், தாவரவியல், ஆங்கிலம் பாடத்திற்கு மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது
5) பொருளியல் பாடத்தில் 319 காலியிடத்தில் 50 மட்டுமே நிரம்புகிறது
6) வரலாறு பாடத்தில் 314 காலியிடத்தில் 212 மட்டுமே நிரம்புகிறது
7) விலங்கியல் பொருளியல் பாடத்தில் 7 பணியிடத்திற்கு ஆல் இல்லை187 நிரம்பும்
8) வேதியியல் பாடத்தில் 388 காலியிடத்தில் 97 மட்டுமே நிரம்புகிறது
9) இயற்பியல் பாடத்தில் 10 பணியிடத்திற்கு ஆல் இல்லை369 நிரம்பும்
10) கணிதம் பாடத்தில் 8 பணியிடத்திற்கு ஆல் இல்லை353 நிரம்பும்
11) தமிழ் 421 பணியிடங்களுள் 150 பணியிடங்களுக்கு தகுதியான ஆள் இல்லை ஆள் இல்லை.
(குறிப்பு-  ஒன்றிரண்டு வேறுபடலாம்)


PG தேர்ச்சி சதவீதம்

TAM - 62.5%,
ENG - 99.5%,
MAT - 97.5 %,
PHY - 97.5 %,
CHE - 28.5 %,
BOT - 100 %,
ZOO - 96 %,
HIS - 68 %,
GEO - 100 %,
ECO - 19 %,
Commerce - 100 %,
PET - 96 %.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot