தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 20 September 2017

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் நற்பண்புகளையும் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot