❇ CPS கணக்குதாள்களில் உள்ள MISSING CREDIT & திருத்தம் உள்ளிட்டவைகளைஆன்லைனில் (cps websiteல்) சரி செய்வது ஊதியம் வழங்கும் அலுவலரின்(DDO)பணியாகும்.
❇ பின் அந்த அறிக்கையை ஆன்லைனில் கருவூல (STO) அதிகாரிக்கு FORWARD செய்வதும்DDO பணியாகும்.
❇ அதன் பின் கருவூல அலுவலகம் டோக்கன் நெம்பர்,தொகையை சரிபார்த்த பின்னர்ஆன்லைனில் DATA CENTERக்கு UPDATE செய்ய வேண்டும்.
❇ இறுதியாக STO அனுப்பிய விவரங்களை DATA CENTER சரிபார்த்து, அவரவர் கணக்கில்வரவு வைக்கப்படும். பின்னர் சரி செய்த கணக்கு தாள்கள் வெளியிடப்படுகிறது.
🔸🔸🔸🔸🔸🔸🔸
நன்றி
அ.சி.ஜெயப்பிரகாஷ்.
ஒன்றிய பொருளாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,
அரூர் ஒன்றியம்,
தருமபுரி மாவட்டம்.