TNTET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்யும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் தகவல்.