பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர்அழைப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 15 October 2017

பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர்அழைப்பு

''சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில், அவர் கூறியதாவது:
பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அதில், சில கட்டடங்கள் சேதமடைந்தும், சில பயன்பாட்டுக்கு இல்லாமலும், உள்ளன. அதுபோன்ற கட்டடங்கள், சீரமைக்கப்படுகின்றன. தேவையானால், இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அதுபோன்ற கட்டடங்கள் இருந்தால், தகவல் தெரிவிக்கலாம்.பள்ளி மாணவர்கள், செடி நட்டு வளர்த்தால், அவர்களுக்கு, 5 மதிப்பெண் வழங்கப்படும் என்ற உத்தரவு, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. 'நீட்' தேர்வுக்காக ஆந்திராவில் பயிற்சி முடித்துள்ளவர்கள், தமிழத்தில் விரைவில் பயிற்சியை துவக்க உள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot