மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம் அதிகரிப்பு!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும்பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது
. அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
 
kalviseithi Email
அன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களே!உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com

தமிழில் எழுத