NEET - மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் (ஜன.,28) நடத்துகிறது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 25 January 2018

NEET - மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் (ஜன.,28) நடத்துகிறது

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு, தினமலர் சார்பில் மதுரையில்நாளை மறுநாள் (ஜன.,28) நடக்கிறது.பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில்
காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 வரை நடக்கும் கருத்தரங்கில் அனுமதி இலவசம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot