டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 13 April 2018

டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவக்கம்

தொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமா தேர்வுக்கு, வரும், 16ம் தேதி முதல், தனித்தேர்வர்கள் பதிவு செய்ய லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர தேவையான, டிப்ளமா படிப்புக்கான தேர்வு, ஜூன், 4 முதல், 21 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள்,ஏப்., 16 முதல், 21 வரை விண்ணப்பிக்கலாம்.

 தனித்தேர்வர்கள், தங்கள் விபரங்களை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot