2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 15 May 2018

2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.சி., முன்னதாகவே அணுகாததால் குளறுபடி ஏற்பட்டதாகவும், இனி இதுபோல் நடக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot