பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வு குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு
அறிக்கையை தருவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். 
 

Most Reading