அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 12 May 2018

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகள் வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்வதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot