சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன் ஆசிரியர் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
2014ல் நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

Most Reading