மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 12 June 2018

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் தலைமையாசிரியர் கலந்தாய்வில் மனுதாரரையும் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் கலந்தாய்விற்கு தயார் செய்யப்பட்ட பதவி மூப்பு பட்டியலில் குளறுபடி இருப்பதாக ஜெயராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot