இன்று (16.05.2017) நடந்த ஊதிய குழு கூட்டத்தின் முடிவு -Press Release 303 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 16 May 2017

இன்று (16.05.2017) நடந்த ஊதிய குழு கூட்டத்தின் முடிவு -Press Release 303

7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம், ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(Question bank)
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY(QUESTION BANK)
    * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
    * PG TRB :COMMERCE(Tamil & English medium)

    10% டிஸ்கவுட்டில்
    மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot