2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்து. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 11 May 2017

2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்து.

அறிவார்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,

மே-15 அன்று 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்துசெய்யப்படுகிறது.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத போக்குவரத்துதொழிற்சங்கங்கள் மே-15 முதல் வேலை நிறுத்தத்தை உறுதி செய்துள்ளது. எனவே நமதுஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏற்படும்  சிரமத்தைக் கருத்தில்கொண்டும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் பாதுப்பு பணியின் சிரமத்தைக்கருத்தில் கொண்டும் நமது போராட்டம் தற்காலிகமாக இரத்து செய்யப் படுகிறது.இதனால் ஆசிரியர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காகவருந்துகிறோம்.

மிக்க நன்றி!
மு.இராஜபாண்டி,
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்பு.

17 comments:

  1. சிறந்த முடிவு

    ReplyDelete
  2. மறுபடி எப்ப போராட்டம் நடைபெறும்...

    ReplyDelete
  3. மறுபடி எப்ப போராட்டம் நடைபெறும்...

    ReplyDelete
  4. Inga thollai thanga mudiyallaipa.....

    ReplyDelete
  5. Good decision
    Viraivil thethi arivikkavum

    ReplyDelete
  6. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
    CLASSES ARE GOING ON...........
    WIN ACADEMY
    KUMBAKONAM
    CONTACT: 9486 474 777
    97500 90308

    ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

    ReplyDelete
  7. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
    CLASSES ARE GOING ON...........
    WIN ACADEMY
    KUMBAKONAM
    CONTACT: 9486 474 777
    97500 90308

    ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

    ReplyDelete
  8. Thervil vetri perum anaivarukkum vealai, endru CTET, TNTET ena entha G.O.vilum illai. Ithai yetrukkondu thane neengal thervu eluthineergal. Ippothu engalukku (2013) mattum munnurimai endru Suyanalamudan seyalpaduvathu niyayama?. 2017 thervil therchipera kaathirukkum naangal enna ilichavayargala? Engalukkum sangam arambikka theriyum....

    ReplyDelete
  9. Thervil vetri perum anaivarukkum vealai, endru CTET, TNTET ena entha G.O.vilum illai. Ithai yetrukkondu thane neengal thervu eluthineergal. Ippothu engalukku (2013) mattum munnurimai endru Suyanalamudan seyalpaduvathu niyayama?. 2017 thervil therchipera kaathirukkum naangal enna ilichavayargala? Engalukkum sangam arambikka theriyum....

    ReplyDelete
  10. unaekkena theriyum. 2013 exam pass pannavanga kastam

    ReplyDelete
  11. Super ......Idhai yaralum niragarika mudiyadhu.....

    ReplyDelete
  12. rajapandi sir muthalil whatsapp group aarambikavum
    ashiq 8144523558

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot