அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வழிகாட்டும், 'தினமலர் உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நாளை சென்னையில் துவங்குகிறது. இதில், அண்ணா பல்கலையின் நிபுணர்கள், கவுன்சிலிங் விதிமுறைகளை விளக்குகின்றனர்.
இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும், நமது நாளிதழ் நடத்தும், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, சென்னையில், நாளை துவங்குகிறது.
தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. விதிமுறைகள் இதில், கவுன்சிலிங்கிற்கான, 'அப்ளிகேஷன்' முதல், 'அட்மிஷன்' வரையிலான சந்தேகங்களுக்கு, அண்ணா பல்கலையின் நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்.கவுன்சிலிங் விதிமுறைகள் குறித்து, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, முன்னாள் செயலர், பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆலோசனை
தருகிறார். இன்ஜி., பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கம் அளிக்கிறார்.கவுன்சிலிங்கில், கல்லுாரியை தேர்வு செய்யும் முறை, 'கட் - ஆப்' மதிப்பெண்ணின் படி, பாடங்களை முடிவு செய்யும் நுணுக்கம் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், மாணவர்கள் ஆலோசனை பெறலாம்.
நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களில், 50 பேருக்கு, இன்ஜி., கல்லுாரிகளில், கல்வி உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது.
'ரோபோட்டிக்' பயிற்சி : மேலும், தேர்வு செய்யப்படும், 1,000 பேருக்கு, இலவச, 'ரோபோட்டிக்' பயிற்சி கிடைக்க வாய்ப்புள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் விதிமுறைகள் அடங்கிய, 'தினமலர் உங்களால் முடியும்' புத்தகம் வழங்கப்படும்.
நிகழ்ச்சி எங்கே?
l மே 19 - காலை 10:30 மணி: சர் பிட்டி.தியாகராயர் அரங்கம், தி.நகர், சென்னை
l மே 19 - மாலை 4:00 மணி: அண்ணா அரங்கம், நகராட்சி அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்
l மே 20 - காலை 10:30 மணி: டி.ஆர்.எஸ்., திருமண மண்டபம், சி.யூ.நாயுடு சாலை, திருவள்ளூர்
l மே 20 - மாலை 4:00 மணி: எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர் மேற்கு, சென்னை
l மே 21 - காலை 10:30 மணி: சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகம், குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டம்
l மே 21 - மாலை 4:00 மணி: ஆர்.கே.மஹால், எம்.எச். சாலை, பெரம்பூர், சென்னை

No comments:
Post a Comment