எஸ்எஸ்எல்சி தேர்வில் அறிவியல் பாடத்தில்தான் தேர்ச்சிஅதிகமாக உள்ளது. அப்பாடத்தில் 99.51 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு கள் நேற்று வெளியிடப் பட்டன. அதில் பாடவாரியான தேர்ச்சி விகிதத்தை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ் உள்ளிட்ட மொழித்தாள் - 96.75 சதவீதம்
ஆங்கிலம் - 97.67 சதவீதம்கணிதம் - 96.57 சதவீதம்
அறிவியல் - 99.51 சதவீதம்
சமூக அறிவியல் - 98.38 சதவீதம்
அறிவியல் பாடத்தில் 17 ஆயிரத்து 481 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment