இஸ்லாமியர்களின் புனித கடமையான ரமலான் நோன்பு இன்று முதல் துவங்குகிறது.தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் துவங்குவதற்கான பிறை ஏதும் வெள்ளிக்கிழமை தென்படவில்லை
இதனால் ரமலான் மாதம் துவங்கும் முதல் தேதியே நோன்பு துவங்கும் முதல் தேதியாக கருதி இஸ்லாமியர்கள் இன்று (28 ம் தேதி) முதல் ரமலான் நோன்பை துவங்குகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைள் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment