செமஸ்டர் தேர்வு தேர்ச்சி விகித அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகளின் விவரம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில்அண்ணா பல்கலைக்கழக கல்லூரி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல், டிசம்பர் செமஸ்டர் தேர்வுகளில் பொறியியல்கல்லூரி களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது.
டிசம்பர் மாத தேர்வு முடிவுகளின் அடிப்படை யில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், அவற்றின் தேர்ச்சி விகித விவரம் வருமாறு:
இந்த பட்டியலில் இடம்பிடித் துள்ள சென்னைப் பகுதி கல்லூரி யான சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வெழுதிய 2,489 பேரில் 2,269 பேரும், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதிய 4,609 பேரில் 4,163 பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்த இரு கல்லூரிகளும்தேர்ச்சி விகிதத்தில் 2012 முதல் தொடர்ச்சியாக முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்று வருகின்றன. அதேபோல் திருவள்ளூர் வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி 9-வது இடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment