பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக் கான ஹால் டிக்கெட்டை தனித் தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜூன், ஜூலை மாதம் நடைபெற வுள்ள பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண் ணப்பித்த அனைத்து தனித்தேர் வர்களும் (சிறப்பு அனுமதி திட் டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்கள் உள்பட) அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பதிவிறக்கம் செய்யும்போது, தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப் பெண்ணுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப் பாக செய்முறைத்தேர்வை மீண்டும் செய்ய வேண்டும். அதோடு எழுத்துத் தேர்விலும் பங்கேற்க வேண்டும். அதிக மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு தமிழ் பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவ ரத்தைதனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதும் மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment