தேவராஜ சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள கருடசேவை நிகழ்ச்சியையொட்டி, காஞ்சிபுரத்தில் ஜூன் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவராஜசுவாமி கோயிலில் கருட சேவை நிகழ்ச்சி ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி அரசாணை நிலை எண் 154, பொதுத்துறை உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றுப் பணி நாளாக 10-ஆம் தேதி கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment