அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டம் படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.புதிதாக அறிவிக்கப்பட்ட, மூன்று கல்லுாரிகள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு எந்த வயதினரும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. சென்னை அடையாறு சட்ட பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெறலாம். மற்றும் விழுப்புரம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கிடைக்கும்.

No comments:
Post a Comment