முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நம்புராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.
மேலும் 1663 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப ஜூலை 2-ல் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மற்றும் பணிநியமன நடைமுறைகள் தொடர எவ்வித தடையும் இல்லை.

No comments:
Post a Comment