வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர் பரிந்துரைத்தால் விடுமுறை நீட்டிக்கப்படும். ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளி திறப்பை தள்ளிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
வெயிலுக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டத்திற்கு விடுமுறை வழங்குவது சிறந்தது. காற்று மழை அடித்தால் கூட பள்ளிகள் இயங்கிக்கொண்டிருக்கும் வெயிலாவது விடுமுறை தரட்டுமே.
ReplyDeleteநன்றிகள் பல சூரிய பகவானுக்கு...........😍
Tiruvannamalai
ReplyDeleteHot situation now in Vellore district pls consider and plan accordingly....
ReplyDeleteவெயில் அதிகமாக உள்ள மாவட்டத்திற்கு விடுமுறை வழங்குவது சிறந்தது
ReplyDeletegood decision, but announce it soon, because today (05.06.2017) itself some schools are reopened
ReplyDelete