பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம், சினிமாத்துறை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கல்வி நிதி உதவி வழங்குகிறது.
ஒன்று முதல் தொழில் முறை படிப்புகள் வரை படிப்போருக்கு 2017-18 நிதி ஆண்டில் 250 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உதவி வழங்குகிறது. இதற்கு மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம்.www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவி தொகை இணையத்தளத்தில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் ஆதார் எண்ணை தேசிய வங்கி கணக்குடன் இணைந்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பிக்க செப்., 30 வரையும், அனைத்து உயர்கல்வி மாணவர்கள் விண்ணப்பிக்க அக்., 31 வரையும் கடைசி நாள்.இத்தகவலை மத்திய நல கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விபரங்களுக்கு:நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, 8-2ஏ, செயின்ட் தாமஸ் ரோடு, மேட்டுத்திடல், திருநெல்வேலி-627 011. போன்: 0462-257 8266.

No comments:
Post a Comment