ரணைக்கு வரும் இவ்வழக்கில் நான் ஆஜராகி வாதிட உள்ளேன்.
'மாட்டிறைச்சிக்கு தடை இல்லை' என்ற ஒரு கருத்தும், 'மாடுகளை விற்பனை செய்ய கூடாது' என்ற கருத்தும் மக்களையும், விவசாயிகளையும் குழப்ப கூடியதாக உள்ளது.
தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது; ஆனால் பிற துறைகளில், முக்கிய முடிவுகள் எடுப்பதில் அரசு திணறுகிறது.இவ்வாறு கூறினார்.

No comments:
Post a Comment