- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 3 July 2017

தமிழக அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள்  அளவில் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி 
 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ஜெனிபர்  ( தொடர்ந்து நான்காவது  ஆண்டாக இப்பள்ளி மாணவி மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )

 

            விகடன் இதழின் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ஜெனிபர்  ஆவார்.
மாணவ பத்திரிக்கையாளராக  தேர்வு பெற்றதற்கு பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

                இப்போட்டியில்   மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி ஜெனிபர்க்கும்  பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot