Civil Service : தேர்வு முடிவுகள்சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
ஜூன் 18ல் நடந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு அக்டோபர் 28ம் தேதி நடைபெறும் என யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment