தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதிவளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 23 July 2017

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதிவளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1:40 என்ற ஆசிரியர்- மாணவர் விகிதம் பின்பற்றப்படும். அங்கு அடிப்படை வசதிகள் செய்திட எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot