Flash News:அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 25 July 2017

Flash News:அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு.

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி செப்டம்பர் 7 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot