தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 1,777 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றைச்சாளர முறை யில்கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 18 முதல் 22-ம்தேதி வரை நடந்தது. பொறியியல் பட்டதாரி களுக்கு ஒதுக்கப்பட்ட பிஎட் இடங் கள் அவ்வளவாக நிரம்பவில்லை. காலியாகவுள்ள இடங்கள் 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப் படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவித்திருந்தது.
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கூட்டரங் கில் நேற்று கலந்தாய்வு தொடங்கி யது. முதல் நாளன்று விலங்கி யல், தாவரவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல் பாடப்பிரிவின ருக்கும், பிற்பகல் பொருளாதா ரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிக வியல், தமிழ் பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.கடைசி நாளான இன்று இயற்பியல், வேதியியல் பாடங் களுக்கும், பிற்பகலில் கணித பாடத் துக்கும் கலந்தாய்வு நடைபெறும் என லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment